0372. பேதைப் படுக்கும் இழவூழ்

Rate this post

0372. பேதைப் படுக்கும் இழவூழ்

0372. Pethaip Padukkum Izhavoozh

 • குறள் #
  0372
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  ஊழியல் (Oozhiyal) – Fate
 • அதிகாரம்
  ஊழ் (Oozh)
  Destiny
 • குறள்
  பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
  ஆகலூழ் உற்றக் கடை.
 • விளக்கம்
  பொருளை இழந்ததற்குக் காரணமாக உள்ள ஊழ் அறியாமையைக் கொடுக்கும்; செல்வம் பெருகுவதற்குக் காரணமாயுள்ள ஊழ் விரிந்த அறிவைக் கொடுக்கும்.
 • Translation
  in English
  The fate that loss ordains makes wise men’s wisdom foolishness;
  The fate that gain bestows with ampler powers will wisdom bless.
 • Meaning
  An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

Leave a comment