0367. அவாவினை ஆற்ற அறுப்பின்

Rate this post

0367. அவாவினை ஆற்ற அறுப்பின்

0367. Avaavinai Aatra Aruppin

 • குறள் #
  0367
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  அவா அறுத்தல் (Avaa Aruththal)
  The Extirpation of Desire
 • குறள்
  அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
  தான்வேண்டு மாற்றான் வரும்.
 • விளக்கம்
  ஒருவன் அவாவை முழுதும் ஒழிக்கவள்ளவனானால், அவன் கேடாமைகுக் காரணமாகிய செயல் அவன் விரும்பும் படியே உண்டாகும்.
 • Translation
  in English
  Who thoroughly rids his life of passion-prompted deed,
  Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed.
 • Meaning
  If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.

Leave a comment