0360. காமம் வெகுளி மயக்கம்

Rate this post

0360. காமம் வெகுளி மயக்கம்

0360. Kamam Veguli Mayakkam

 • குறள் #
  0360
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  மெய்யுணர்தல் (Meiunarthal)
  Knowledge of the True
 • குறள்
  காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
  நாமம் கெடக்கெடும் நோய்.
 • விளக்கம்
  ஆசை, வெறுப்பு, மயக்கம் என்னும் மூன்றின் பெயரும் அழியுமாறு ஒழுகினால் அவர்க்குத் துன்பங்கள் வராமல் ஒழிந்து நீங்கும்.
 • Translation
  in English
  When lust and wrath and error’s triple tyranny is o’er,
  Their very names for aye extinct, then pain shall be no more.
 • Meaning
  If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them).

Leave a comment