0359. சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின்

Rate this post

0359. சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின்

0359. Saarbunarndhu Saarbu Kedaozhugin

 • குறள் #
  0359
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  மெய்யுணர்தல் (Meiunarthal)
  Knowledge of the True
 • குறள்
  சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
  சார்தரா சார்தரு நோய்.
 • விளக்கம்
  ஒருவன் எல்லாப் பொருட்களுக்கும் சார்பாகிய மெய்ப்பொருளை உணர்ந்து, பற்று அற நடக்க வல்லவனானால், அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவனது உணர்வைக் கெடுத்து அவனை வந்து அடைய மாட்டா.
 • Translation
  in English
  The true ‘support’ who knows- rejects ‘supports’ he sought before-
  Sorrow that clings all destroys, shall cling to him no more.
 • Meaning
  He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption).

Leave a comment