0358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச்

Rate this post

0358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச்

0358. Pirappennum Pethaimai Neengach

 • குறள் #
  0358
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  மெய்யுணர்தல் (Meiunarthal)
  Knowledge of the True
 • குறள்
  பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
  செம்பொருள் காண்பது அறிவு.
 • விளக்கம்
  பிறவிக்குக் காரணமாகிய அறியாமை நீங்கும் பொருட்டு, வீட்டிற்குக் காரணமாகிய மெய்ப்பொருளைக் காண்பதே மெய்யறிவாகும்.
 • Translation
  in English
  When folly, cause of births, departs; and soul can view
  The truth of things, man’s dignity- ’tis wisdom true.
 • Meaning
  True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven.

Leave a comment