0352. இருள்நீங்கி இன்பம் பயக்கும்

Rate this post

0352. இருள்நீங்கி இன்பம் பயக்கும்

0352. Irulneengi Inbam Payakkum

 • குறள் #
  0352
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  மெய்யுணர்தல் (Meiunarthal)
  Knowledge of the True
 • குறள்
  இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
  மாசறு காட்சி யவர்க்கு.
 • விளக்கம்
  மயக்கத்தினின்று தெளிந்து குற்றந் தீர்ந்த மெய்யறிவுடையவருக்கு அம்மெய்யறிவு துன்பத்தை நீக்கி இன்பத்தைக் கொடுக்கும்.
 • Translation
  in English
  Darkness departs, and rapture springs to men who see,
  The mystic vision pure, from all delusion free.
 • Meaning
  A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).

Leave a comment