0329. கொலைவினைய ராகிய மாக்கள்

Rate this post

0329. கொலைவினைய ராகிய மாக்கள்

0329. Kolaivinaiya Raagiya Maakkal

 • குறள் #
  0329
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  கொல்லாமை(Kollaamai)
  Not Killing
 • குறள்
  கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
  புன்மை தெரிவா ரகத்து.
 • விளக்கம்
  கொலைத் தொழில் செய்பவர், தாம் அத்தொழிலின் சிறுமையை அறியாராயினும், அத்தொழிலின் சிறுமையை அறிந்தவர்க்கு அவர் இழி தொழிலினராகவே காணப்படுவர்.
 • Translation
  in English
  Whose trade is ‘killing’, always vile they show,
  To minds of them who what is vileness know.
 • Meaning
  Men who destroy life are base men, in the estimation of those who know the nature of meanness.

Leave a comment