0321. அறவினை யாதெனின் கொல்லாமை

Rate this post

0321. அறவினை யாதெனின் கொல்லாமை

0321. Aravinai Yaathenin Kollaamai

 • குறள் #
  0321
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  கொல்லாமை(Kollaamai)
  Not Killing
 • குறள்
  அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
  பிறவினை எல்லாந் தரும்.
 • விளக்கம்
  அறச்செயல் எது என்றால், எந்த ஓர் உயிரையும் கொல்லாமையே. கொல்லுதல், வேறு பாவச் செயல்கள் எல்லாவற்றையும் தானே தரும்.
 • Translation
  in English
  What is the work of virtue? ‘Not to kill’;
  For ‘killing’ leads to every work of ill.
 • Meaning
  Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.

Leave a comment