0318. தன்னுயிர்க்கு ஏன்னாமை தானறிவான்

Rate this post

0318. தன்னுயிர்க்கு ஏன்னாமை தானறிவான்

0318. Thannuyirkku Yennaamai Thaanarivaan

 • குறள் #
  0318
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  இன்னா செய்யாமை(Innaa Seiyaamai)
  Not Doing Evil
 • குறள்
  தன்னுயிர்க்கு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
  மன்னுயிர்க்கு இன்னா செயல்.
 • விளக்கம்
  பிறர் செய்யும் துன்பம் தன்னுயிர்க்குத் துன்பம் தருவதை அறிந்தும், தான் பிற உயிர்க்கு அதனைச் செய்தல் என்ன காரணத்தால்?
 • Translation
  in English
  Whose soul has felt the bitter smart of wrong, how can
  He wrongs inflict on ever-living soul of man?
 • Meaning
  Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?

Leave a comment