0314. இன்னாசெய் தாரை ஒறுத்தல்

Rate this post

0314. இன்னாசெய் தாரை ஒறுத்தல்

0314. Innaasei Thaarai Oruththal

  • குறள் #
    0314
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    இன்னா செய்யாமை(Innaa Seiyaamai)
    Not Doing Evil
  • குறள்
    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல்.
  • விளக்கம்
    தனக்குத் துன்பம் செய்தவரைத் தண்டித்தலாவது, அவரே நாணும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்து, அவர் செய்த தீமையையும் தான் செய்த நன்மையையும் மறத்தலாகும்.
  • Translation
    in English
    To punish wrong, with kindly benefits the doers ply;
    Thus shame their souls; but pass the ill unheeded by.
  • Meaning
    The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

Leave a comment