0297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின்

Rate this post

0297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின்

0297. Poiyaamai Poiyaamai Aatrin

 • குறள் #
  0297
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  வாய்மை(Vaaimai)
  Veracity
 • குறள்
  பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
  செய்யாமை செய்யாமை நன்று.
 • விளக்கம்
  ஒருவன் பொய் பெசாமையாகிய அறத்தை இடைவிடாமல் எப்பொழுதும் செய்து வந்தால், அவன் மற்ற அறங்களைச் செய்ய வேண்டியதில்லை.
 • Translation
  in English
  If all your life be utter truth, the truth alone,
  ‘Tis well, though other virtuous acts be left undone.
 • Meaning
  If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.

Leave a comment