0295. மனத்தொடு வாய்மை மொழியின்

Rate this post

0295. மனத்தொடு வாய்மை மொழியின்

0295. Manaththodu Vaaimai Mozhiyin

  • குறள் #
    0295
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    வாய்மை(Vaaimai)
    Veracity
  • குறள்
    மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
    தானஞ்செய் வாரின் தலை.
  • விளக்கம்
    ஒருவன் மனமார உண்மை சொல்வானானால், அவன் தவத்தோடு அறத்தையும் செய்பவரை விடச் சிறந்தவனாவான்.
  • Translation
    in English
    Greater is he who speaks the truth with full consenting mind.
    Than men whose lives have penitence and charity combined.
  • Meaning
    He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.

Leave a comment