0290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை

Rate this post

0290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை

0290. Kalvaarkkuth Thallum Uyirnilai

 • குறள் #
  0290
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  கள்ளாமை(Kallaamai)
  The Absence of Fraud
 • குறள்
  கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
  தள்ளாது புத்தே ளுளகு.
 • விளக்கம்
  களவிலே பழகியவர்க்கு உடம்பும் தவறிப் போகும். களவிலே பழகாதவர்குத் தேவருலகும் தவறாது கிடைக்கும்.
 • Translation
  in English
  The fraudful forfeit life and being here below;
  Who fraud eschew the bliss of heavenly beings know.
 • Meaning
  Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.

Leave a comment