0284. களவின்கண் கன்றிய காதல்

Rate this post

0284. களவின்கண் கன்றிய காதல்

0284. Kalavinkan Kandriya Kaathal

 • குறள் #
  0284
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  கள்ளாமை(Kallaamai)
  The Absence of Fraud
 • குறள்
  களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
  வீயா விழுமம் தரும்.
 • விளக்கம்
  பிறர் பொருளைக் கவர நினைப்பதில் ஒருவனுக்கு உள்ள மிக்க விருப்பம், பயன் கொடுக்கும்போது நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
 • Translation
  in English
  The lust inveterate of fraudful gain,
  Yields as its fruit undying pain.
 • Meaning
  The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.

Leave a comment