0283. களவினால் ஆகிய ஆக்கம்

Rate this post

0283. களவினால் ஆகிய ஆக்கம்

0283. Kalavinaal Aagiya Aakkam

 • குறள் #
  0283
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  கள்ளாமை(Kallaamai)
  The Absence of Fraud
 • குறள்
  களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
  ஆவது போலக் கெடும்.
 • விளக்கம்
  பிறரை வஞ்சித்தலால் உண்டாகும் செல்வம் வளர்வது போல் தின்றினாலும், பின்னர்த் தன் அளவு கடந்து அழிந்து விடும்.
 • Translation
  in English
  The gain that comes by fraud, although it seems to grow
  With limitless increase, to ruin swift shall go.
 • Meaning
  The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.

Leave a comment