0263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி

Rate this post

0263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி

0263. Thurandhaarkkuth Thuppuravu Vendi

 • குறள் #
  0263
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
 • அதிகாரம்
  தவம்(Thavam)
  Penance
 • குறள்
  துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
  மற்றை யவர்கள் தவம்.
 • விளக்கம்
  துறவிகளுக்கு உணவு முதலியவற்றைக் கொடுக்க விரும்பி, இல்லறத்தில் நிற்பவர் தவம் செய்தலை மறந்தனர் போலும்.
 • Translation
  in English
  Have other men forgotten ‘penitence’ who strive
  To earn for penitents the things by which they live?
 • Meaning
  It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?

Leave a comment