0240. வசையொழிய வாழ்வாரே வாழ்வார்

5/5 - (1 vote)

0240. வசையொழிய வாழ்வாரே வாழ்வார்

0240. Vasaiozhiya Vaazhvaare Vaazhvaar

 • குறள் #
  0240
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
 • அதிகாரம்
  புகழ் (Pugazh)
  Renown
 • குறள்
  வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
  வாழ்வாரே வாழா தவர்.
 • விளக்கம்
  தம்மிடம் பழி உண்டாகாமல் வாழ்பவரே உயிர் வாழ்பவராவர்; புகழின்றி வாழ்பவர் இறந்தவராவர்.
 • Translation
  in English
  Who live without reproach, them living men we deem;
  Who live without renown, live not, though living men they seem.
 • Meaning
  Those live who live without disgrace. Those who live without fame live not.

Leave a comment