0237. புகழ்பட வாழாதார் தந்நோவார்

Rate this post

0237. புகழ்பட வாழாதார் தந்நோவார்

0237. Pugazhpada Vaazhaathaar Thannovaar

  • குறள் #
    0237
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    புகழ் (Pugazh)
    Renown
  • குறள்
    புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
    இகழ்வாரை நோவது எவன்.
  • விளக்கம்
    புகழ் உண்டாகும்படி வாழாதவர், தம்மைப் பிறர் இகழ்ந்தால், அவ்விகழ்ச்சி தம் குறைபாட்டினால் வந்தது என்று தம்மை நொந்து கொள்ளாது, இகழ்ந்தவரை நொந்து கொள்வது ஏனோ?
  • Translation
    in English
    If you your days will spend devoid of goodly fame,
    When men despise, why blame them? You’ve yourself to blame.
  • Meaning
    Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability.

Leave a comment