0236. தோன்றின் புகழொடு தோன்றுக

5/5 - (1 vote)

0236. தோன்றின் புகழொடு தோன்றுக

0236. Thondrin Pugazhodu Thondruga

 • குறள் #
  0236
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
 • அதிகாரம்
  புகழ் (Pugazh)
  Renown
 • குறள்
  தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
  தோன்றலின் தோன்றாமை நன்று.
 • விளக்கம்
  மனிதராகப் பிறந்தால் புகழ் தோன்றுவதற்குக் காரணமாகிய குணங்களோடு பிறக்கவேண்டும்; அக்குணங்களில்லாதவர் பிறவாதிருத்தல் நல்லது.
 • Translation
  in English
  If man you walk the stage, appear adorned with glory’s grace;
  Save glorious you can shine, ’twere better hide your face.
 • Meaning
  If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.

Leave a comment