0234. நிலவரை நீள்புகழ் ஆற்றின்

Rate this post

0234. நிலவரை நீள்புகழ் ஆற்றின்

0234. Nilavarai Neelpugazh Aatrin

  • குறள் #
    0234
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    புகழ் (Pugazh)
    Renown
  • குறள்
    நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
    போற்றாது புத்தேள் உலகு.
  • விளக்கம்
    இப்பூமியின் எல்லையளவுக்குப் பரவியிருக்கும் புகழ் தரும் செயல்களை ஒருவன் செய்வானானால், தேவருலகத்தவர் தேவரைப் போற்றாது அவனையே போற்றுவர்.
  • Translation
    in English
    If men do virtuous deeds by world-wide ample glory crowned,
    The heavens will cease to laud the sage for other gifts renowned.
  • Meaning
    If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world.

Leave a comment