0232. உரைப்பார் உரைப்பவை எல்லாம்

Rate this post

0232. உரைப்பார் உரைப்பவை எல்லாம்

0232. Uraippaar Uraippavai Ellaam

 • குறள் #
  0232
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
 • அதிகாரம்
  புகழ் (Pugazh)
  Renown
 • குறள்
  உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
  ஈவார்மேல் நிற்கும் புகழ்.
 • விளக்கம்
  உலகத்தவர் சிறப்பாகப் பேசுவதெல்லாம் இரப்பவர்க்கு ஒன்றைக் கொடுப்பவர்க்கு உண்டாகும் புகழையேயாகும்.
 • Translation
  in English
  The speech of all that speak agrees to crown
  The men that give to those that ask, with fair renown.
 • Meaning
  Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.

Leave a comment