0225. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல்

Rate this post

0225. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல்

0225. Aatruvaar Aatral Pasiaatral

 • குறள் #
  0225
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
 • அதிகாரம்
  ஈகை (Eegai)
  Giving
 • குறள்
  ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
  மாற்றுவார் ஆற்றலின் பின்.
 • விளக்கம்
  தவத்தால் வலியார்க்கு ஏற்படும் வல்லமையாவது தமக்கு நேரும் பசியைப் பொறுத்தலாகும். இவ்வலிமை, போறுத்தற்கரிய பசியைக் கொடையால் தீர்ப்பவரின் வலிமையை விடத் தாழ்ந்ததே.
 • Translation
  in English
  ‘Mid devotees they’re great who hunger’s pangs sustain,
  Who hunger’s pangs relieve a higher merit gain.
 • Meaning
  The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others).

Leave a comment