0215. ஊருணி நீர்நிறைந் தற்றே

Rate this post

0215. ஊருணி நீர்நிறைந் தற்றே

0215. Ooruni Neerniraind Thatre

  • குறள் #
    0215
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    ஒப்புரவறிதல் (Oppuravaridhal)
    The Knowledge of What is Benefitting a Man’s Position
  • குறள்
    ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
    பேரறி வாளன் திரு.
  • விளக்கம்
    உலகத்தார் நன்றெனக் கொண்டவற்றை விரும்பிச் செய்யும் அறிவாளியின் செல்வம், ஊரில் வாழ்வார் நீருண்ணும் குளமானது நீர் நிறைந்தார் போன்று பலருக்கும் பயன்படும்.
  • Translation
    in English
    The wealth of men who love the ‘fitting way,’ the truly wise,
    Is as when water fills the lake that village needs supplies.
  • Meaning
    The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.

Leave a comment