0212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம்

Rate this post

0212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம்

0212. Thaalaatrith Thandha Porulellaam

 • குறள் #
  0212
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
 • அதிகாரம்
  ஒப்புரவறிதல் (Oppuravaridhal)
  The Knowledge of What is Benefitting a Man’s Position
 • குறள்
  தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
  வேளாண்மை செய்தற் பொருட்டு.
 • விளக்கம்
  ஒருவன் பலவகையிலும் முயற்சி செய்து சேர்த்த பொருள் முழுவதும் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே யாகும்.
 • Translation
  in English
  The worthy say, when wealth rewards their toil-spent hours,
  For uses of beneficence alone ’tis ours.
 • Meaning
  All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.

Leave a comment