0209. தன்னைத்தான் காதல னாயின்

Rate this post

0209. தன்னைத்தான் காதல னாயின்

0209. Thannaiththaan Kaathala Naayin

 • குறள் #
  0209
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
 • அதிகாரம்
  தீவினையச்சம் (Theevinaiyachcham)
  Dread of Devil Deeds
 • குறள்
  தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
  துன்னற்க தீவினைப் பால்.
 • விளக்கம்
  ஒருவன் தன்னுடைய நலனை விரும்புவானானால், எவ்வளவு சிறிய தீய செயலையும் பிறர்க்குச் செய்யாதிருத்தல் வேண்டும்.
 • Translation
  in English
  Beware, if to thyself thyself is dear,
  Lest thou to aught that ranks as ill draw near!
 • Meaning
  If a man love himself, let him not commit any sin however small.

Leave a comment