0205. இலன்என்று தீயவை செய்யற்க

Rate this post

0205. இலன்என்று தீயவை செய்யற்க

0205. Ilanendru Theeyavai Seiyarka

  • குறள் #
    0205
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    தீவினையச்சம் (Theevinaiyachcham)
    Dread of Devil Deeds
  • குறள்
    இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
    இலனாகும் மற்றும் பெயர்த்து.
  • விளக்கம்
    தாம் வறுமையுடையவன் என்று நினைத்து, அதைப் போக்கிக் கொள்ளப் பிறர்க்குத் தீய செயலைச் செய்யாதிருக்க வேண்டும். அவ்வாறு தீய செயலைச் செய்வானானால் பொருள் உடையவன் ஆகாது முன்னிலும் வறியவனாவான்.
  • Translation
    in English
    Make not thy poverty a plea for ill;
    Thy evil deeds will make thee poorer still.
  • Meaning
    Commit not evil, saying, “I am poor”: if you do, you will become poorer still.

Leave a comment