0202. தீயவை தீய பயத்தலால்

Rate this post

0202. தீயவை தீய பயத்தலால்

0202. Theeyavai Theeya Payaththalaal

 • குறள் #
  0202
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
 • அதிகாரம்
  தீவினையச்சம் (Theevinaiyachcham)
  Dread of Devil Deeds
 • குறள்
  தீயவை தீய பயத்தலால் தீயவை
  தீயினும் அஞ்சப் படும்.
 • விளக்கம்
  தீய செயல்கள், தம்மைச் செய்தவனுக்குத் துன்பம் தருதலால், அவை தீயை விட அதிகமாக அஞ்சத் தக்கவையாகும்.
 • Translation
  in English
  Since evils new from evils ever grow,
  Evil than fire works out more dreaded woe.
 • Meaning
  Because evil produces evil, therefore should evil be feared more than fire.

Leave a comment