0197. நயனில சொல்லினுஞ் சொல்லுக

Rate this post

0197. நயனில சொல்லினுஞ் சொல்லுக

0197. Nayanila Sollinunj Cholluga

 • குறள் #
  0197
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
 • அதிகாரம்
  பயனில சொல்லாமை (Payanila Sollaamai)
  The Not Speaking Profitless Words
 • குறள்
  நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
  பயனில சொல்லாமை நன்று.
 • விளக்கம்
  அறிவுடையோர் சிறப்பில்லாத சொற்களைச் சொன்னாலும், பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தல் நல்லது.
 • Translation
  in English
  Let those who list speak things that no delight afford,
  ‘Tis good for men of worth to speak no idle word.
 • Meaning
  Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.

Leave a comment