0190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங்

Rate this post

0190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங்

0190. Yethilaar Kutrampol Thangutrang

  • குறள் #
    0190
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    புறங்கூறாமை (Purangkooraamai)
    Not Backbiting
  • குறள்
    ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
  • விளக்கம்
    புறங்கூறுவதற்காகப் பிறர் குற்றங்களைக் காண்பது போலப் புறங்கூறுதலாகிய தம் குற்றத்தையும் காண்பாராயின், அவர்க்கு எத்தீங்கும் உண்டாகாது.
  • Translation
    in English
    If each his own, as neighbours’ faults would scan,
    Could any evil hap to living man?
  • Meaning
    If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men?

Leave a comment