0187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்

Rate this post

0187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்

0187. Pagachchollik Kelirp Pirippar

 • குறள் #
  0187
 • பால்
  அறத்துப்பால் (Arathuppal) – Virtue
 • இயல்
  இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
 • அதிகாரம்
  புறங்கூறாமை (Purangkooraamai)
  Not Backbiting
 • குறள்
  பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
  நட்பாடல் தேற்றா தவர்.
 • விளக்கம்
  கூடி மகிழும்படி இனிய சொற்கள் பேசி நட்புக் கொள்ளுதலை அறியாதவர், தம் உறவினரையும் புறங்கூறிப் பிரிந்து போகுமாறு செய்து விடுவார்.
 • Translation
  in English
  With friendly art who know not pleasant words to say,
  Speak words that sever hearts, and drive choice friends away.
 • Meaning
  Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.

Leave a comment