1326. உணலினும் உண்டது அறல்இனிது

Rate this post

1326. உணலினும் உண்டது அறல்இனிது

1326. Unalinum Undathu Aralinithu

  • குறள் #
    1326
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    ஊடலுவகை (Oodaloovagai)
    The Pleasure of Temporary Variance
  • குறள்
    உணலினும் உண்டது அறல்இனிது காமம்
    புணர்தலின் ஊடல் இனிது.
  • விளக்கம்
    மேன்மேல் உண்ணுவதைவிட உண்ட உணவு செரித்தல் இன்பந்தருவதாகும்; அதுபோலக் காதலுக்குச் சேர்தலைவிட ஊடல் இன்பம் தருவதாகும்.
  • Translation
    in English
    ‘Tis sweeter to digest your food than ’tis to eat;
    In love, than union’s self is anger feigned more sweet.
  • Meaning
    To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.

Leave a comment