1290. கண்ணின் துனித்தே கலங்கினாள்

Rate this post

1290. கண்ணின் துனித்தே கலங்கினாள்

1290. Kannin Thuniththe Kalanginaal

  • குறள் #
    1290
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
    என்னினும் தான்விதுப் புற்று.
  • விளக்கம்
    காதலி கண்ணினால் பிணக்கிக் கலங்கினாள்; பின்னர் அதனை மறந்து, என்னைவிட விரைவாகத் தழுவினாள்.
  • Translation
    in English
    Her eye, as I drew nigh one day, with anger shone:
    By love o’erpowered, her tenderness surpassed my own.
  • Meaning
    She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.

Leave a comment