1281. உள்ளக் களித்தலும் காண

Rate this post

1281. உள்ளக் களித்தலும் காண

1281. Ullak Kaliththalum Kaana

  • குறள் #
    1281
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
    கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
  • விளக்கம்
    நினைத்தவுடன் களித்தலும், கண்டவுடன் மகிழ்தலும், கள்ளினால் உண்டாவதில்லை; இவை காதலினால் உண்டாகும்.
  • Translation
    in English
    Gladness at the thought, rejoicing at the sight,
    Not palm-tree wine, but love, yields such delight.
  • Meaning
    To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.

Leave a comment