1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல்

Rate this post

1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல்

1276. Perithaatrip Petpak Kalaththal

  • குறள் #
    1276
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
    The Reading of the Signs
  • குறள்
    பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
    அன்பின்மை சூழ்வ துடைத்து.
  • விளக்கம்
    காதலர் மிக்க அன்பு செய்து நாம் விரும்பியவாறு கூடுவது, அவர் பிரிவினை மேற்கொண்டு அன்பு இன்றிச் செல்ல நினைக்கும் குறிப்பினை உடையது.
  • Translation
    in English
    While lovingly embracing me, his heart is only grieved:
    It makes me think that I again shall live of love bereaved.
  • Meaning
    The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.

Leave a comment