1133. நாணொடு நல்லாண்மை பண்டுடையேன்

Rate this post

1133. நாணொடு நல்லாண்மை பண்டுடையேன்

1133. Naanodu Nallaanmai Pandudaiyen

  • குறள் #
    1133
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
  • அதிகாரம்
    நாணுத் துறவுரைத்தல் (Naanuth Thuravuraiththal)
    The Abandonment of Reserve
  • குறள்
    நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
    காமுற்றார் ஏறும் மடல்.
  • விளக்கம்
    வெட்கத்தோடு நல்ல வீரமும் முன்னமே உடையேன். அவை காதல் காரணமாக நீங்குதலால், இப்பொழுது நான் காமம் மிகுந்தார் ஏறும் மடற்குதிரையை உடையவனாவேன்.
  • Translation
    in English
    I once retained reserve and seemly manliness;
    To-day I nought possess but lovers’ ‘horse of palm’.
  • Meaning
    Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.

Leave a comment