1030. இடுக்கண்கால் கொன்றிட வீழும்

Rate this post

1030. இடுக்கண்கால் கொன்றிட வீழும்

1030. Idukkankaal Kondrida Veezhum

  • குறள் #
    1030
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    குடிசெயல் வகை (KudiSeyal Vagai)
    The Way of Maintaining the Family
  • குறள்
    இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
    நல்லாள் இலாத குடி.
  • விளக்கம்
    தாங்கவல்ல நல்ல ஆண்மகன் இல்லாத குடும்பம், துன்பமாகிய கோடரி அடியை வெட்டிச் சாய்க்க விழுந்து விடும்.
  • Translation
    in English
    When trouble the foundation saps the house must fall,
    If no strong hand be nigh to prop the tottering wall.
  • Meaning
    If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of
    misfortune.

Leave a comment