0995. நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி

Rate this post

0995. நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி

0995. Nagaiyullum Innaa Thigazhchchi

  • குறள் #
    0995
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    குடியியல் (Kudiyiyal) – Miscellaneous
  • அதிகாரம்
    பண்புடைமை (Panbudaimai)
    Courtesy
  • குறள்
    நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
    பண்புள பாடறிவார் மாட்டு.
  • விளக்கம்
    விளையாட்டிலும் ஒருவரை இகழ்தல் துன்பம் தருவதாகும். ஆகையால், உலக இயல்பறிந்து நடப்பவரிடத்தில் பகையிருந்தாலும் நல்ல குணங்கள் விளங்கும்.
  • Translation
    in English
    Contempt is evil though in sport. They who man’s nature know,
    E’en in their wrath, a courteous mind will show.
  • Meaning
    Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.

Leave a comment