0580. பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர்

Rate this post

0580. பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர்

0580. Peyakkandum Nanjun Damaivar

  • குறள் #
    0580
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கண்ணோட்டம் (Kannottam)
    Benignity
  • குறள்
    பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டு பவர்.
  • விளக்கம்
    யாவராலும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தை விரும்புவோர் தம்மோடு பழகியவர் நஞ்சை இடக்கண்டும், அதனை உண்டு அவரோடு கலந்திருப்பர்.
  • Translation
    in English
    They drink with smiling grace, though poison interfused they see,
    Who seek the praise of all-esteemed courtesy.
  • Meaning
    Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.

Leave a comment