0576. மண்ணோ டியைந்த மரத்தனையர்

Rate this post

0576. மண்ணோ டியைந்த மரத்தனையர்

0576. Manno Diyaindha Maraththanaiyar

  • குறள் #
    0576
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கண்ணோட்டம் (Kannottam)
    Benignity
  • குறள்
    மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
    டியைந்துகண் ணோடா தவர்.
  • விளக்கம்
    இரக்கத்தைக் காட்டும் கண்களை உடையவராயிருந்தும் இரக்கத்தைக் காட்டாதவர், மண்ணோடு பொருந்தி நிற்கின்ற மரத்தை ஒப்பர்.
  • Translation
    in English
    Whose eyes ‘neath brow infixed diffuse no ray
    Of grace; like tree in earth infixed are they.
  • Meaning
    They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).

Leave a comment