0571. கண்ணோட்டம் என்னும் கழிபெருங்

Rate this post

0571. கண்ணோட்டம் என்னும் கழிபெருங்

0571. Kannottam Ennum Kazhiperung

  • குறள் #
    0571
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    கண்ணோட்டம் (Kannottam)
    Benignity
  • குறள்
    கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
    உண்மையான் உண்டிவ் வுலகு.
  • விளக்கம்
    கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு மன்னனிடத்தில் இருப்பதால் தான் இந்த உலகம் அழியாமல் உள்ளது.
  • Translation
    in English
    Since true benignity, that grace exceeding great, resides
    In kingly souls, world in happy state abides.
  • Meaning
    The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.

Leave a comment