0532. பொச்சாப்புக் கொல்லும் புகழை

Rate this post

0532. பொச்சாப்புக் கொல்லும் புகழை

0532. Pochchaappuk Kollum Pugazhai

  • குறள் #
    0532
  • பால்
    பொருட்பால் (Porutpaal) – Wealth
  • இயல்
    அரசியல் (Arasiyal) – Royalty
  • அதிகாரம்
    பொச்சாவாமை (Pochaavaamai)
    Unforgetfulness
  • குறள்
    பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
    நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
  • விளக்கம்
    ஒருவனது அறிவை அவனுடைய நித்திய தரித்திரம் கெடுப்பது போல, அவனது புகழை அவன் மறதி கெடுக்கும்.
  • Translation
    in English
    Perpetual, poverty is death to wisdom of the wise;
    When man forgets himself his glory dies!
  • Meaning
    Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.

Leave a comment