0355. எப்பொருள் எத்தன்மைத் தாயினும்

Rate this post

0355. எப்பொருள் எத்தன்மைத் தாயினும்

0355. Epporul Eththanmaith Thaayinum

  • குறள் #
    0355
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    மெய்யுணர்தல் (Meiunarthal)
    Knowledge of the True
  • குறள்
    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
  • விளக்கம்
    எந்தப் பொருள் என்ன இயல்புடையதாகக் காணப்பட்டாலும், அந்தப் பொருளின் உள்ளே உள்ள உண்மைப் பொருளை அறிந்து கொள்வதே தெளிந்த அறிவாகும்.
  • Translation
    in English
    Whatever thing, of whatsoever kind it be,
    ‘Tis wisdom’s part in each the very thing to see.
  • Meaning
    (True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing.

Leave a comment