0254. அருளல்லது யாதெனின் கொல்லாமை

Rate this post

0254. அருளல்லது யாதெனின் கொல்லாமை

0254. Arulallathu Yaathenin Kollaamai

  • குறள் #
    0254
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    துறவறவியல் (Thuravaraviyal) – Ascetic Virtue
  • அதிகாரம்
    புலால் மறுத்தல்(Pulaal Maruththal)
    The Renunciation of Flesh
  • குறள்
    அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
    பொருளல்லது அவ்வூன் தினல்.
  • விளக்கம்
    அருள் என்பது பிற உயிரைக் கொள்ளாதிருத்தல்; அருள் அல்லாதது எது என்றால் உயிர்களைக் கொள்ளுதல்; ஆகையால் கொலையால் வரும் ஊனை உண்ணுதல் புண்ணியமற்றது – பாவம்.
  • Translation
    in English
    ‘What’s grace, or lack of grace’? ‘To kill’ is this, that ‘not to kill’;
    To eat dead flesh can never worthy end fulfil.
  • Meaning
    If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life).

Leave a comment