0224. இன்னாது இரக்கப் படுதல்

Rate this post

0224. இன்னாது இரக்கப் படுதல்

0224. Innaathu Irakkap Paduthal

  • குறள் #
    0224
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    ஈகை (Eegai)
    Giving
  • குறள்
    இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகங் காணும் அளவு.
  • விளக்கம்
    இரப்பவர், வாழ விரும்பிய பொருளைப் பெற்று மகிழ்வதைக் காணும் வரையில் இரப்பதைப் போலவே இரப்பதைக் கேட்பதும் கொடுப்பவர்க்குத் துன்பமாகத்தான் இருக்கும்.
  • Translation
    in English
    The suppliants’ cry for aid yields scant delight,
    Until you see his face with grateful gladness bright.
  • Meaning
    To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.

Leave a comment