0221. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்

Rate this post

0221. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்

0221. Variyaarkkondru Eevathe Eegaimat

  • குறள் #
    0221
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    ஈகை (Eegai)
    Giving
  • குறள்
    வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து.
  • விளக்கம்
    மற்றவரிடமிருந்து பொருளைப் பெறுதல் நல்லதாயினும் இரத்தல் தீது; கொடுப்பவர்க்கு மேலுலகம் அடைதல் இல்லை என்றாலும் கொடுத்தாலே நல்லது.
  • Translation
    in English
    Call that a gift to needy men thou dost dispense,
    All else is void of good, seeking for recompense.
  • Meaning
    To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.

Leave a comment