0181. அறங்கூறான் அல்ல செயினும்

Rate this post

0181. அறங்கூறான் அல்ல செயினும்

0181. Arangooraan Alla Seyinum

  • குறள் #
    0181
  • பால்
    அறத்துப்பால் (Arathuppal) – Virtue
  • இயல்
    இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
  • அதிகாரம்
    புறங்கூறாமை (Purangkooraamai)
    Not Backbiting
  • குறள்
    அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
    புறங்கூறான் என்றல் இனிது.
  • விளக்கம்
    ஒருவன் அறத்தைப் போற்றிச் சொல்லதவனைத் தீய செயல்களைச் செய்தொழுகுபவனானாலும், அவன் புறங்கூறாதவன் என்று மற்றவர் சொல்லும்படி நடத்தல் நல்லது.
  • Translation
    in English
    Though virtuous words his lips speak not, and all his deeds are ill.
    If neighbour he defame not, there’s good within him still.
  • Meaning
    Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him “he does not backbite.”

Leave a comment